ETV Bharat / state

ஆந்திராவிலிருந்து பூண்டிக்கு வந்தடைந்த உபரிநீர் - சத்தியமூர்த்தி அணை

ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி அணை நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது.

ஆந்திராவிலிருந்து பூண்டிக்கு வந்தடைந்த உபரிநீர்

author img

By

Published : Sep 3, 2021, 10:01 PM IST

ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் வழியாக விநாடிக்கு 198 கனஅடி நீர் பூண்டி வந்துகொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு உயர்ந்துவருகிறது. தற்போது மொத்தம் 35 அடியில் நீரின் அளவு 33.16 ஆக உள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் விநாடிக்கு 551 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஆந்திராவிலிருந்து பூண்டிக்கு வந்தடைந்த உபரிநீர்
ஆந்திராவிலிருந்து பூண்டிக்கு வந்தடைந்த உபரிநீர்

ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் நகரி ஆற்றின் வழியாக திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் நாராயணபுரம் அருகே தரைப் பாலத்தைக் கடந்து பூண்டி சத்தியமூர்த்தி அணை நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது.

இதையும் படிங்க: முன்னாள் சி.என்.பி.சி. வணிகச் செய்தியாளருக்கு செக்வைத்த செபி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.