ETV Bharat / state

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி! - திருவள்ளூர்

திருவள்ளூர் : திருத்தணியில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

student rally in thiruthanai
author img

By

Published : Oct 14, 2019, 11:43 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பெருமாள், மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் கலந்துகொண்டு பஜார் வீதியில் மாணவர்கள் பேரணியாக சென்று துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது, எப்படி தடுத்துக் கொள்வது என்பது பற்றி மாணவர்கள் மத்தியில் தீயணைப்பு துறையினரால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:

ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயற்சி - கீழே விழுந்த அப்பாவி இளைஞர் உயிரிழப்பு

Intro:திருத்தணியில் சர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் நாளான இன்று திருத்தணி கமலா திரையரங்கம் அருகாமையில் இருந்து மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பெருமாள் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தப் பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் கலந்துகொண்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும்,இடி மின்னல் மின்னல் மின்னும் போது வெட்டவெளியில் இருக்கக் கூடாது என்றும் இது போன்று பல்வேறு பயனுள்ள அறிவிப்புகளை பொதுமக்களுக்கு பஜார் வீதியில் மாணவர்கள் பேரணியாக சென்று துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது எப்படி தடுத்துக் கொள்வது என்பது பற்றி மாணவர்கள் மத்தியில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.