ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி: போலீசார் விசாரணை!

திருவள்ளூர்: திருத்தணி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

atm theft
author img

By

Published : Sep 8, 2019, 7:09 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கேஜி கண்டிகையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ நேற்று இரவு உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி

இதனையடுத்து, திருத்தணி காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.

Intro:திருத்தணி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை யில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் யாரோ நேற்று இரவு உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று உள்ளனர்.இந் நிலையில் இன்று காலை வாடிக்கையாளர்கள் ஒருவர் பணம் எடுக்கச் சென்றபோது இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருத்தணி காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.