ETV Bharat / state

சாட்டையால் உடம்பில் அடித்துக்கொண்டு மனு அளித்த பழங்குடியின மக்கள்

திருவள்ளூர்: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் உடம்பில் சாட்டையால் அடித்துக்கொண்டு மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாட்டையால் உடம்பை அடித்துக்கொண்டு மனு அளித்த பழங்குடியின மக்கள்
author img

By

Published : Jul 1, 2019, 4:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஜெயநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் தற்போது வரை செய்து தரப்படவில்லை.

65 ஆண்டுகளாக எங்களுடைய சாதி பெயரை எஸ்.டி பட்டியலுக்கு மாற்றித் தரும்படி கேட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை, அரசு எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என உடம்பில் சாட்டையை வைத்து அடித்தபடி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னாள் வீரர் ராகவா அய்யா அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை ஊராட்சிக்குட்பட்ட ஜெஜெ நகர் பகுதியான பழங்குடி மக்கள் குடியிருப்புக்கு சாலை குடிநீர் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் மாறி இருப்பினும் இப்போது இருக்கிற மாவட்ட ஆட்சியரிடம் புதிய மனு அளித்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி மக்கள் சாட்டையால் உடம்பை அடித்துக்கொள்ளும் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன திருவள்ளூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வீரராகவ அவர்களால் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜெயநகர் பகுதியில் எங்களுக்கு அடிப்படை வசதிகள் சாலை குடிநீர் தெருவிளக்கு போன்றவைகள் இந்நாள்வரை செய்துதரப்படவில்லை நாங்கள் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம் என்றும் அண்மையில் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் மேலும் எங்களது குழந்தைகளும் வயதானவர்களும் மிகவும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போனால் வருங்காலங்களில் குடியிருப்பதற்கு மிகவும் சிரமப் படக் கூடிய சூழல் உருவாகும் என்றும் இரவு முழுவதும் விஷப்பூச்சிகள் எங்கள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது இதனால் இரவு நேரம் தூக்கம் இன்றி மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறோம் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கடந்த 65 ஆண்டுகளாக நாங்கள் எங்களுடைய ஜாதி பெயரை எஸ்டி பட்டியலுக்கு மாற்றித் தரும்படி கேட்டு உள்ளம் என்றும் இதுவரை அது மாவட்ட ஆட்சியர்கள் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர் உடம்பில் சாட்டையை அடித்து பிழைப்பு நடத்தும் எங்களுக்கு அரசு வழிகாட்டும் என்று கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் பழங்குடி மக்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.