தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வர உள்ளதால் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டுகள் நீதிமன்ற ஊழியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற ஊழியர்களுடன் அமர்ந்து பொங்கலை சாப்பிட்டு சிறப்பாக கொண்டாடினர்.