கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளதாலும், அக்கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
கருணாநிதி பிறந்தநாள் - திமுகவினர் 'பிரியாணி' விநியோகம்! - தொண்டர்கள்
திருவள்ளூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96Eவது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் கும்மிடிப்பூண்டியில் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு, பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கி கொண்டாடினர்.
கருணாநிதி 96ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளதாலும், அக்கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
அப்பொழுது, அக்கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.
அப்பொழுது, அக்கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.
03-06-2019
திருவள்ளூர் மாவட்டம்
திமுகவின்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் கும்மிடிப்பூண்டியில் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி
பேருந்து நிலையத்தில்
முன்னாள் முதல்வர் கலைஞரின் 96 பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணிவழங்கி.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் கட்சிகொடியேற்றி திமுகவினர் பிறந்த நாளை கொண்டாடினர்....
Visual ftp....