ETV Bharat / state

திருத்தணி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - Land occupation

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த க.கு.கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினார்.

govt-land-occupation
author img

By

Published : May 6, 2019, 4:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம் க.கு.கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு, வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அனுப்பி அப்பகுதியில் வீடு கட்டக்கூடாது எனக் கூறியிருந்தனர். இதைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையையும் மீறி அங்குள்ள மக்கள் ஒரு ஏக்கர் நிலத்ததை ஆக்கிரமித்து பதினோறு வீடுகள் கட்டியுள்ளனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதனால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியர் பவனந்தி தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்த வீடுகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Intro:திருத்தணி அடுத்த செருக்கனுர் குறுவட்டம் கேஜி கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை கோட்டாட்சியர் பவனந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் குழு ஜே சி பி மூலம் அகற்றினார்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த செருக்கன் ஒரு வட்டம் கேஜி கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 11 வீடுகள் சிமெண்ட் சீட் போடப்பட்டு கல் வீடுகள் கட்டப்பட்டன இதை வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வீடு கட்டக்கூடாது என கூறியிருந்தோம் இதைப் பொருட்படுத்தாமல் அதையும் மீறி அங்குள்ள பொதுமக்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் பதினோரு வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியர் பவனந்தி தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதினோரு வீடுகளை ஜே சி பி இயந்திரத்துடன் அகற்றப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.