ETV Bharat / state

விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.64.72 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன் - அரசு விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர் : தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ. 64.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.64கோடிய 72 லட்சம் நிதி ஒதுக்கீடு
author img

By

Published : Oct 2, 2019, 3:07 PM IST

சென்னை ஆவடி அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், தனியார் கல்லூரி சார்பிலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் கலந்து கொண்டன.

இதில் கற்பகம் பல்கலைக்கழக மாணவிகள் முதல் பரிசையும், மதர் தெரேசா பல்கலைக்கழக மாணவிகள் இரண்டாம் பரிசையும், வேக்டெக் பல்கலைக்கழக மாணவிகள் மூன்றாவது பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விளையாட்கபடி விளையாட்டிற்கு அரசு வேலை வாய்ப்பில் 3சதவீத இட ஒதுக்கீடு உள்ளதுடு போட்டிகள் நடத்த ரூ.64கோடிய 72 லட்சம் நிதி ஒதுக்கீடு
கபடி விளையாட்டு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 64 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் கபடி, கைப்பந்து, மட்டைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்றார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை

கபடி என்பது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விளையாட்டு. இதற்கு, அரசு வேலை வாய்ப்பில் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. இதுபோல விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடும், கபடி போன்று சிலம்பத்திற்கும் அரசு வேலை வாய்ப்பில் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க : பளுதூக்கும் போட்டி - தமிழ்நாடு அணியில் இடம்பெறுவதற்கான தேர்வு!

Intro:தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த 64 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டை தெரிவித்துள்ளார்.

Body:தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த 64 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் பல்கலைக்கழகங்கள் இடையேயான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை பல்கலைக்கழகம் மற்றும் கற்பகம் பல்கலைக்கழகம்,வேல்டெக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக மாணவிகள் முதல் பரிசையும், இரண்டாவது பரிசை மதர் தெரேசா பல்கலைக்கழக மாணவிகளும் மூன்றாவது பரிசை வேக்டெக் பல்கலைக்கழக மாணவிகள் பென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
தமிழகர்கள் எத்தனை ஆண்டுகள் முன்பு தோன்றி இருக்கிறார்கள் என்பதின் எடுத்துக்காட்டு கீழடி என்றார்.
தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிக்க 64 கோடியே 72 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதந் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும்
கபடி,வாலிபால்,கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் நடைபெறும் என்றார்.
கபடி என்பது தமிழர்களின் பண்பாடு,கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விளையாட்டு இதற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இது போல விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது என்ற அவர் கபடி போன்றே சிலம்பத்திற்கும் அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதா கூறினார். மேலும் நாங்குநேரி, விக்ரவண்டி இடைத்தேர்தல்களில் அதிமுக அதிக வாக்குகளில் வெற்றி பெறும் என்றார்.பின்னர் நீட் ஆள் மாறாட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.