ETV Bharat / state

வடமாநிலத்தவர்கள் நலன்: கும்மிடிபூண்டியில் இலவச மருத்துவமுகாம் - Gummidipoondi

திருவள்ளூர்: உடல்நலத்தில் அக்கறை கொள்ளாமல் உழைக்கும் வடமாநிலத்தவரின் நலனை கருத்தில் கொண்டு கும்மிடிப்பூண்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Free Medical Camp
author img

By

Published : Jul 28, 2019, 10:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வருமானத்தை நோக்கமாக கொண்டு அவர்கள் தங்களது உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் உழைத்து வருகின்றனர். இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக்கினாலும் அவர்கள் மருத்துவமனையை நாடுவதில்லை.

வடமாநிலத்தவர்களுக்காக கும்மிடிபூண்டியில் இலவச மருத்துவமுகாம்

இதை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதாரத் துறை, கும்மிடிப்பூண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர்களுக்கு மருத்துவர்கள் உடல்நல பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

Intro:கும்மிடிப்பூண்டியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது வடநாட்டு ஆசாமிகள் அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகள்.

Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வட இந்திய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர் சொந்த வீட்டிலும் வசித்து வரும் இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகிறது. உடல் நலத்தையும் சுகாதாரத்தையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் இவர்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் இருக்கிறது இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று வடநாட்டு ஆசாமிகள் அதிகம் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சைகள் மேற்கொண்டால் மேலும் தொற்று நோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளவும் சுகாதாரத்தை பேணி காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் ஈகுவார் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.