ETV Bharat / state

'திருவள்ளூரில் அனைத்து ஏரிகளும் மீட்கப்படும்!' - ஆட்சியர் உறுதி - collector maheshwari ravikumar

திருவள்ளூர்: மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உறுதியளித்தார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் ஆய்வு
author img

By

Published : Jul 29, 2019, 11:35 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்காக ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும். பழவேற்காடு கழிமுகப் பகுதிகளை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட அரசுப் புறம்போக்கு நிலங்களில் செயல்படும் இறால் பண்ணைகள் அகற்றப்பட்டுவருகிறது' என்றார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு

மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரியின் கரை மதகுகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Intro:திருவள்ளூர்
மாவட்டத்தில்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்றும்
பழவேற்காடு கழிமுகப் பகுதிகளை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டு அரசு புறம்போக்கு நிலங்களில்
செயல்படும் இறால் பண்ணைகளை. அகற்றி வருவதாகவும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும்
குடி மராமத்து பணிகள் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபெற்று
வருவதாகவும் ஏரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் பரிக்கப்பட்டு பகுதியில் உள்ள ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்
ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டு குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் மழைக் காலங்களில் போதிய மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரியின் கரை மதகுகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாகவும்
திருவள்ளூர்
மாவட்டத்தில்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படும் என்று அவர் தெரிவித்தார்

பேட்டி திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர்Body:திருவள்ளூர்

பேட்டி திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர்Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.