ETV Bharat / state

பூண்டி ஒன்றிய தேர்தல் - ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் வெற்றி - திருவள்ளூர் மாவட்ட தேர்தல் முடிவு

திருவள்ளூரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பூண்டி ஒன்றியத்தில் காலியான 3ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் வெற்றி
அதிமுக வேட்பாளர் வெற்றி
author img

By

Published : Oct 12, 2021, 10:19 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் 3ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலாருக்கான பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல நடைபெற்றது. அதில் முதல் மற்றும் 2ஆவது சுற்றுகளில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில், 3ஆவது சுற்றில் மொத்தம் 460 வாக்குகளில் 459 வாக்குகள் சீட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், ஒரு வாக்குச்சீட்டு இல்லை என 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

அதிமுக வேட்பாளர் வெற்றி

4ஆவது சுற்று எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், மீண்டும் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர் வெற்றி

அப்போது மொத்தமாக அதிமுக வேட்பாளர் காயத்ரி ஆயிரத்து 862 வாக்குகளும், திமுக வேட்பாளரான காண்டீபன் ஆயிரத்து 831 வாக்குகளும் பெற்றனர். இதனால், திமுக வேட்பாளர் காண்டீபனை விட, அதிமுக வேட்பாளர் காயத்ரி 31 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: 'ஒரே ஒரு ஓட்டு, பாஜகவுக்கு வேட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.