ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு உதவுகிறது: வைகோ குற்றச்சாட்டு - Sterlite plant

திருநெல்வேலி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உதவி செய்து வருதாக, மதிமுக பொதுச்செயலளார் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

vaiko
author img

By

Published : Feb 6, 2019, 11:42 AM IST

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும், தமிழக அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழக அரசு வழக்குரைஞர்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.

தமிழக திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனவும், பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்கள சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

மிக முக்கிய அரசியல் சூழ்நிலையில் இங்கு வந்துள்ளேன். ஸ்டெர்லைட் வழக்கிக்கு உச்ச நீதிமன்றத்தில் 5 வருடமாக நிலுவையில் உள்ளது.

தமிழக அரசு ஸ்டெர்லைட்க்கு கைக்கூலியாக உள்ளது. தமிழக அரசின் வக்கீலுக்கு போதிய ஆதாரம் இல்லை. ஸ்டெலைட்க்கு ஆதரவாக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் செய்ல்படுகிறது. ஸ்டெர்லைட் திறக்க தமிழக அரசு அனைத்து உதவியையும் செய்து வருகிறது என்றார்.

மேலும் தமிழக திட்டத்தை துவக்கி வைக்க பிரதமருக்கு எந்த அறுகதையும் இல்லை. அணை பாதுகாப்பி திட்டம் மூலம் தமிழகத்தின் பெரும் பகுதி பாலைவனமாக மாறப்போகிறது. அதே போல் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க முயல்கிறது என்றார். 

நடைபெற உள்ள பாராளமன்ற தேர்தலில்
தமிழகத்தில் திமுக தான் வெற்றி பெரும் என்றார். நடைபெற உள்ள தேர்தலில் பணத்தை நம்புகிறது பா.ஜ.க..

தமிழகம் வரும் பிரதமருக்கு நாங்கள் அகிம்சை வழியில் எதிர்ப்பு தெரிவிப்போம்.இதை போல் பிராடு மற்றும் பித்தலாட்டம் செய்யும் தமிழக முதல்வரை சந்தித்ததே இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

Visuals send via LIVEU.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.