ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்திற்கு சீல் வைப்பு! - தென்காசி

தென்காசி : தமிழ்நாட்டில் தேர்தல் நேற்று முடிவடைந்ததையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு தேர்தல் அதிகாரிகள் முன்பு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி
author img

By

Published : Apr 19, 2019, 8:33 PM IST

தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தென்காசி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் இடத்திற்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி வாக்கு எண்ணும் மையத்திற்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள்

மேலும், தென்காசி தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனிதனியே அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு மையம் சீல் வைக்கப்பட்டது. மே.23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு இயந்திரம் உள்ள அறைகள் தேர்தல் அதிகாரிகள் முன் சீல் வைப்பு

Body:17 வது மக்களவை தேர்தலை முன்னிட்டு நடந்த வாக்குப் பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்தது வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டது தென்காசி பாராளுமன்ற தொகுதிகள் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டது. வரும் மே மாதம் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.