ETV Bharat / state

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி - Kabadi tournament

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கபாடி போட்டிக்கு 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

கபாடி போட்டி
author img

By

Published : Sep 25, 2019, 8:09 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கபாடி போட்டி இன்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து 60க்கும் மேற்பட்ட கல்லூரிகலிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கபாடி போட்டி

இதன் தொடக்க நிகழ்ச்சி தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மரியதாஸ் வரவேற்புரை வழங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி நான்கு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெறும்.

மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Intro:நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.Body:நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வைத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி இன்று தொடங்கியது இந்த போட்டியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 60 க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் இதன் தொடக்க நிகழ்ச்சி தூய சவேரியார் கல்லூரியில் வைத்து நடைபெற்றன கல்லூரியின் முதல்வர் முனைவர் மரியதாஸ் வரவேற்புரை வழங்கி போட்டியை தொடங்கி வைத்தார் இன்று தொடங்கி 4 நாட்கள் போட்டி நடைபெறுகிறது இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.