ETV Bharat / state

உமாமகேஸ்வரியை கொலை செய்ய பழங்களுடன் சென்ற கார்த்திகேயன் - EX mayor

திருநெல்வேலி: முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் அவரது வீட்டிற்கு செல்லும்போது பழங்கள் வாங்கிகொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

home before murder
author img

By

Published : Jul 30, 2019, 1:05 PM IST

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவருடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து அவர், அவரது கணவர், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

பழங்களுடன் செல்லும் கார்த்திகேயன்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியான கார்த்திகேயனை கைது செய்துள்ள நிலையில், அவர் கொலை செய்வதற்கு முன்பு உமாமகேஸ்வரி வீட்டிற்கு பழங்கள் வாங்கிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Intro:நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஷ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் உமாமகேஷ்வரி வீட்டிற்கு செல்லும் போது பழங்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.Body:நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஷ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் உமாமகேஷ்வரி வீட்டிற்கு செல்லும் போது பழங்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

முன்னாள் மேயர் உமாமகேஷ்வரி கொலை வழக்கில் தனிப்படை காவல்துறையினர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர் இந்தநிலையில் உமாமகேஷ்வரி கொலை வழக்கில், சாந்திநகரில் கார்திகேயன் வீட்டில் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளது மேலும் ரத்தக்கறை படிந்த ஆடைகள் கக்கன் நகரில் எரிக்கப்பட்டுள்ளதும் விசாரனையில் தெரியவந்துள்ளது மேலும் கார்த்திகேயன் உமாமகேஷ்வரி வீட்டிற்கு செல்லும் போது கடையில் பழங்கள் வாங்கி கொண்டு நடந்து சென்ற வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளதுமேலும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கார்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்ட நிலையில் விசாரனை அதிகாரி விஜயகுமார் இன்று நேரில் வத்து விசாரனை மேற்கொள்ள உள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.