ETV Bharat / state

நெல்லையில் 1000 வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் - மாவட்ட ஆட்சியர் - thirunelveli

திருநெல்வேலி: பதற்றமான வாக்குசாவடிகள் உள்பட ஆயிரம் வாக்குசாவடிகளில் கண்கானிப்பு கேமராகள் பொருத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஷில்பாபிரபாகர்சதீஷ்
author img

By

Published : Apr 11, 2019, 11:33 PM IST

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறுகையில், "நெல்லை மற்றும் தென்காசி மக்களவை தொகுதிகளில் 517 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வகையில் 324 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான வாக்குசாவடிகள் உள்பட 1000 வாக்குசாவடிகளில் கண்கானிப்பு கேமராகள் பொருத்தப்பட்டு கண்கானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 2 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 939 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது" என தெரிவித்தார்.

ஷில்பா பிரபாகர் சதீஷ்

Intro:Body:

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தென்காசி தொகுதியில் 24 வயது என குறிப்பிட்டிருந்த சுயேட்சை வேட்பாளருக்கு வயது சான்று சமர்பித்ததில் வாக்காளர் அடையாள அட்டைப்படி 25 வயது பூர்த்தியானதால் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் 

 மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான ஷில்பாபிரபாகர்சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நெல்லை மற்றும் தென்காசி மக்களவை தொகுதிகளில் 517 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வகையில் 324 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குசாவடிகள் உள்பட 1000 வாக்குசாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குபதிவு முழுவதும் கண்காணிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 73 ஆயிரத்து 81 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் படை மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 2 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து939 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் படிவம் 12 , காவல்துறையினர் மூலம் 5561 பெறப்பட்டுள்ளது. இவர்கள் 13-ந்தேதி நெல்லை பாளையங்கோட்டையில் மாநகர காவல்துறையினருக்கும் , 14-ந்தேதி மாவட்ட காவல்துறையினருக்கும் தபால் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மக்களவை தொகுதியில் 1133 தபால் வாக்குகளும் , 1540 தபால் வாக்குகள் தென்காசி மக்களவைத் தொகுதியிலும் பெறப்பட்டுள்ளது. 1950 தொலைபேசி எண் மூலம் 1012 புகார்கள் பெறப்பட்டு 1006 புகார்கள் முடிக்கப்பட்டுள்ளது. சிவிஜில் மூலம் 213 புகார்களும் பெறப்பட்டுள்ளது. வாக்காகளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்கு சாவடி சீட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கி இரண்டு நாட்களில் முடிவடையும்,

தென்காசி தொகுதியில் 24 வயது என குறிப்பிட்டிருந்த சுயேட்சை வேட்பாளருக்கு வயது சான்று சமர்பித்ததில் வாக்காளர் அடையாள அட்டைப்படி 25 வயது பூர்த்தியானதால் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.