ETV Bharat / state

அதிமுக கூட்டணியை சீண்டிய துரைமுருகன் இப்போது அனுபவிக்கிறார் - விஜயபிரபாகரன் காட்டம்! - vijaykanth son vijayprabhakar

தேனி: தூங்கிக் கொண்டிருந்த துரைமுருகன் அதிமுக கூட்டணியை சீண்டியதால் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிராபாகரன் கூறியுள்ளார்.

அதிமுக கூடணியை சீட்டிய துரைமுருகன் இப்போது அனுபவிக்கிறார் -விஜயபிரபாகரன் காட்டம்!
author img

By

Published : Apr 13, 2019, 12:17 PM IST

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, வடுகப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிராபாகரன் பரப்பரையை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ”விஜயகாந்த்தை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பதுபோல், தூங்கிக் கொண்டிருந்த துரைமுருகன் எங்களது கூட்டணியை சீண்டியதால் தற்போது வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ளார். அவர் இன்னும் நிறைய பின்விளைவுகளை அனுபவிப்பார். வீட்டில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைப்பதுபோல், திமுகவினர் வீட்டில் 2ஜியில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை, மூட்டையாக குவித்து வைத்துள்ளனர்” என்றார்.

சுப.பழனிக்குமார் - தேனி.            13.04.2019.

                தூங்கிக்கொண்டிருந்த துரைமுருகன் அதிமுக கூட்டணியை சீன்டியதால் தற்போது அனுபவதித்து கொண்டிருக்கிறார். தேமுகதி தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு.

                தேனி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேவதானப்பட்டி, வடுகபட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து தனது பரப்பரையை மேற்கொண்டார்.

                அப்போது அவர் பேசுகையில், கேப்டனின் மகனாக உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். தொண்டனாக இருந்து துணை முதல்வராக உயர்ந்திருக்கின்ற ஓபிஎஸ் இந்த இடத்திற்கு வந்ததது சாதரண விசயமல்ல, அது வரவேற்கதக்கது என்றார். கேப்டனை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பது போல், தூங்கிகொண்டிருந்த துரைமுருகன் தங்களது கூட்டணியை சீன்டியதாலே தற்போது வருமான வரி சோதனையில் சிக்கியுள்ளார். அவர் இன்னும் நிறைய பின்விளைவுகளை அனுபவிப்பார் என்றார்.

வீட்டில் அரிசி மூடைகளை அடுக்கி வைப்பது போல, திமுகவினர் வீட்டில்  2ஜி-யில் கொள்ளையடித்த பணத்தை மூடை, மூடையாக குவித்து வைத்துள்ளனர். இந்த பணத்தை வைத்துக்கொண்டு தற்போது நாம் மோடிஜியின் மூலம் 4ஜியில் இருந்து 5ஜிக்கு மாறிவிடலாம், அந்தளவிற்கு பணம் உள்ளது என்றார்.

                திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் மடியில் கனம் இருந்தால் தான் மனதில் பயம் என்று, தேர்தலில் பணம் செலவழித்து தோல்வி அடைந்து விடுவோம் என எண்ணிக்கொண்டு திமுக வேட்பாளர்கள் யாரும் வாக்கு கேட்க வருவதில்லை என்றார். மேலும் வாக்கு கேட்க செல்லும் இடமெல்லாம் திமுகவினர் தூங்கிவிடுகின்றனர், அது போன்ற கட்சிக்கு வாக்களித்தால்  தழிழ்நாடே தூங்கும் நிலைக்கு தள்ளப்படும் என்று பேசினார்.

                இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ்-ன் ஆட்சி இன்னும் இரண்டு தொடரும் எனவும், மோடியின் ஆட்சி மீண்டும் ஏற்படும் என்று கூறினார். எனவே இந்த ஆட்சி தொடர மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தார். மேலும் கடந்த 10ஆண்டுகளில் எங்கும் ரவுடிசம் ஏற்படவில்லை, ஆனால் திமுக ஆட்சியில் குடும்ப பிரச்சனையினால் மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் உயிரிழந்தனர். இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று திமுககாங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டினார்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN-TNI_01_13_DMDK VIJAYA PRABAKARAN CAMAPAIGN_VIS_7204333

2)      TN-TNI_01a_13_DMDK VIJAYA PRABAKARAN CAMAPAIGN_VIS_7204333

3)      TN-TNI_01b_13_DMDK VIJAYA PRABAKARAN CAMAPAIGN_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.