ETV Bharat / state

காவி துண்டு அணிந்தவர்களை தொட்டு பார் - சேகர்பாபுவுக்கு ஹெச். ராஜா சவால் - theni

காவி துண்டு அணிந்த யாரையாவது தொட்டு பார் என அமைச்சர் சேகர்பாவுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராசா சவால் விடுத்துள்ளார்.

காவி வேஷ்டி அணிந்த யாரையாவது தொட்டு பார்…அப்புறம் என்ன நடக்கிறது என்று தெரியும்!! சேகர் பாபுவுக்கு எச். ராஜா மிரட்டல்!

author img

By

Published : Jun 9, 2022, 12:07 PM IST

தேனி: பாஜக சார்பில் மத்திய அரசின் 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, வாழ்க்கையில் நேர்மை இல்லாதவர்கள் திமுகவினர் என்றும், கச்சத்தீவை பாஜக அரசு மீட்டு விடும் என தெரிந்து அதனை மீட்க குரல் கொடுப்பது போல நடிக்கிறார்கள் என்றும், பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அதனை விட்டுவிட்டு அதற்கு உரிமை கொண்டாட கூடாது என்று கூறினார்.

காவி வேஷ்டி அணிந்த யாரையாவது தொட்டு பார்…அப்புறம் என்ன நடக்கிறது என்று தெரியும்!! சேகர் பாபுவுக்கு எச். ராஜா சவால்

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்ட பஞ்சாயத்து செய்தவர் சேகர் பாபு என்றும், மதுரை ஆதீனத்தை நாக்கை அடக்கி பேச வேண்டும் என்று கூறும் சேகர்பாபு , மதுரை ஆதீனத்தை மட்டுமின்றி காவி வேஷ்டி அணிந்த யாரையாவது தொட்டு பார், அப்புறம் என்ன நடக்கிறது என்று தெரியும் என சவால் விடுத்தார்.

இதையும் படிங்க: Online loan Fraud: 3 மாதத்தில் ரூ.11 கோடி வரை மோசடி; புனே சென்று 4 பேரை தூக்கிய தேனி போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.