ETV Bharat / state

டயர் வெடித்து விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - CCTV Footage

தேனி: ஆண்டிப்பட்டி நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில், 5 பேர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

accident
author img

By

Published : Jul 25, 2019, 5:42 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஸ்குமார் என்பவர் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக, டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த கார், நீதிமன்ற பலகையை உடைத்து நுழைவுவாயிலில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
இதில் நீதிமன்ற பணிக்காக வந்திருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன், போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் முடியரசன், பாக்கியலட்சுமி, குணசேகரன் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நீதிமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்தவர்களை தூக்கி எறிந்தது காண்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.

Intro: ஆண்டிபட்டி நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் போலீசார், வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம். பதறவைக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியீடு

Body:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில்
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஸ்குமார் என்பவர் தேனிக்கு ஓட்டிசென்ற கார் நீதிமன்ற நுழைவுவாயிலுக்கு 20 அடிக்கு முன்பாக அதன் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்து அதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை தூக்கி எறிந்து வலதுபுறத்திலிருந்த நீதிமன்ற பலகையை உடைத்து நுழைவுவாயிலில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நீதிமன்ற பணிக்காக வந்திருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன், போடியை சேர்ந்த வழக்கறிஞர் முடியரசன் மற்றும் பாக்கியலட்சுமி, குணசேகரன் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்திற்கான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Conclusion: நீதிமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்களை தூக்கி எறிந்தது காண்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.