ETV Bharat / state

பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்த கணவர் - வைரலாகும் வீடியோ - theni bajaj finance viral video

தேனி: தன் மனைவியிடம் பைனான்ஸ் ஊழியர் ஒருவர் தகாத முறையில் பேசியதாக கூறி, அரிவாளுடன் அலுவலகத்தில் நுழைந்து ஆபாச வார்த்தைகள் பேசும் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

at theni bajaj finance office husband roamed with sickle and swearing video hits social media viral
பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்த கணவர்; வீடியோ காட்சி வைரல்!
author img

By

Published : Jan 23, 2020, 5:32 PM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கிவருகிறது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு நேற்று மாலை கையில் அரிவாளுடன் உள்ளே நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியது யார் என்று அரிவாளை காட்டி மிரட்டத் தொடங்கினார்.

அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரிடம் நாசுக்காக பேச்சுக் கொடுத்து அலுவலகத்திற்கு வெளிப்பக்கம் பூட்டு போட்டுவிட்டனர். பின்னர் அவரிடம் பேசியபோது, தன் மனைவிக்காக மாத தவணையில் செல்போன் வாங்கி, அதற்கான மாதாந்திரத் தொகையை கட்ட சொல்லி பைனான்ஸ் அலுவலகத்திலிருந்து தனது மனைவிக்கு அழைப்பு வந்ததாக கூறினார்.

இதுகுறித்து தொலைபேசியில் பேசிய அலுவலக ஊழியர் ஒருவர், தன் மனைவியிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். யார் அந்த நபர்? எனக்கேட்டு பைனான்ஸ் அலுவலகத்தில் கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்தார். ஒருகட்டத்தில் அங்கு இருந்த ஊழியர் ஒருவரை வெட்டுவதற்கும் முயற்சி செய்தார்.

பின்னர் அலுவலக கதவுகள் திறக்கப்பட்டவுடன் புலம்பியபடியே வெளியேறினார். பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் மிரட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்த கணவர்; வீடியோ காட்சி வைரல்!

மேலும் வைரல் வீடியோக்கள்:

தாய், குழந்தையைக் கண்டு தாவிச் சென்ற காளை - வைரல் வீடியோ!

'வாட் ஏ மேன்'- மாநாடுக்குத் தயாராகும் சிம்பு

Intro:         தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபர். வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Body: பணம் இல்லாமலே எந்த ஒரு பொருளையும் நாம் வாங்கிவிடலாம் இந்த இஎம்ஐ எனப்படும் மாத சுலபத்தவனையின் மூலமாக. வீட்டிற்கு தேவையான பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக தனியார் நிறுவனங்களின் இஎம்ஐ சிஸ்டம் மூலம் பொருட்களைப் வாங்கிக்கொண்டு மாதா மாதம் அந்த நிறுவனத்திற்கு நாம் பணம் கட்ட வேண்டும். அவ்வாறு பணம் கட்டாவிட்டால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேரடியாகவே வந்து மிரட்டு;ம் தோனியில் நம்மிடம் பணத்தை வசூலித்து செல்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வருகிறது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம். நேற்று மாலை இந்த நிறுவனத்திற்கு கையில் அரிவாளுடன் உள்ளே நுழைந்த நபர், அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியது யார் என்று அரிவாளை காட்டி மிரட்டத் தொடங்கினார். அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அலுவலகத்திற்கு வெளிப்பக்கம் பூட்டு போட்டு விட்டனர். பின்னர் அவரிடம் பேசியபோது தன் மனைவிக்காக இஎம்ஐ-ல் செல்போன் வாங்கியதாகவும், அந்த செல்போனுக்கான மாதாந்திரத் தொகையை கட்ட சொல்லி பைனான்ஸ் அலுவலகத்திலிருந்து தனது மனைவிக்கு அழைப்பு வந்ததாகவும், மேலும் தொலைபேசியில் பேசிய நபர் தன் மனைவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார் என்று கூறி, யார் அந்த நபர் எனக்கேட்டு பைனான்ஸ் அலுவலகத்தில் கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்தார்.
ஒருகட்டத்தில் அங்கு இருந்த ஊழியர் ஒருவரை வெட்டுவதற்கு முயற்சி செய்தார். பின்னர் அலுவலக கதவுகள் திறக்கப்பட்ட உடன் புலம்பியபடியே வெளியேறிவிட்டார் அந்த நபர்,.பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் மிரட்டிய நபரின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Conclusion: பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தில் அரிவாளுடன் மிரட்டிய நபரின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Note : kindly mute volume for bad words..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.