ETV Bharat / state

அறிவியல் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுடன் அசத்திய மாணவர்கள் - kotagiri ics school

நீலகிரி: கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கோத்தகிரி ஐசிஎஸ் பள்ளி கண்காட்சி  கோத்தகிரி அறிவியல் கண்காட்சி  kotagiri ics school  science exibition in kotagiri ics school
கோத்தகிரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
author img

By

Published : Mar 14, 2020, 9:20 AM IST

நீலகிரி மாவட்டம் கேத்தகிரி தனியார் பள்ளியல் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இக்கண்காட்சியில் தங்களது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

சவ்வூடுபரவல், அறிவியலும் கலையும் இணைந்த தஞ்சை பெரியகோயில், கழிவு நீரில் கலக்கும் மழை நீரை மறுசுழற்சி செய்யும் முறை, பண்டை நாகரிக முறைகள் பற்றி புதிய தகவல், அறிவியலும் கணிதமும் இணைந்து எளிய முறையில் கணித பயிற்சி, உலக நாணய கண்காட்சி, விசாயிகளுக்கு குறைந்த நீர் பாய்ச்சல் முறை, புத்தகக் கண்காட்சி, மினி ரோபோக்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

கோத்தகிரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இக்கண்காட்சியல் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசனை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.