ETV Bharat / state

யானைகள் புடைசூழ பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு - உதகை குடியரசு தின விழா

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. வரிசையாக நின்ற யானைகள் பிளிறி சத்தம் எழுப்பி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

ooty republic day, republic day celebrations with elephant parade, ஊட்டி குடியரசு தின விழா, உதகை குடியரசு தின விழா, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்
முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா
author img

By

Published : Jan 26, 2020, 6:29 PM IST

நீலகிரி: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 24 வளர்ப்பு யானைகள் தேசியக்கொடிகளுடன் அணிவகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா தேசியக்கொடியை அவிழ்த்து பறக்கவைத்தார்.

பார்வையிழந்தோருக்கான கைப்பந்து போட்டி: ஈரோடு அணி வெற்றி!

அப்போது வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை தூக்கி பிளிறி சத்தம் எழுப்பி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சியை அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா

அதனைத் தொடர்ந்து கோவையில் இரண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதற்கு சிறப்பாகப் பணியாற்றிய முதுமலையைச் சேர்ந்த வனத் துறையினர், யானை பாகன்களுக்கு சான்றிதழ்களும், பரிசுப் பணமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் கண்டு வியப்படைந்தனர்.

Intro:OotyBody:உதகை 26-01-20

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. வரிசையாக நின்ற யானைகள் பிளிறி சத்தம் எழுப்பி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 24 வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை தூக்கி பிளிறி சத்தம் எழுப்பி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சியை அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து கோவையில் இரண்டு காட்டு யானைகளை பிடிக்க சிறப்பாக பணியாற்றிய முதுமலையை சேர்ந்த வனத்துறையினர், யானை பாகங்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணம் முடிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தார்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.