ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நீலகிரி மலை ரயில் - Nilgiris Mountain Train

நீலகிரி: ஆங்கிலேயே காலத்தில் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

Nilgiris Mountain Train Attracting tourists
Nilgiris Mountain Train Attracting tourists
author img

By

Published : Jan 2, 2020, 9:36 AM IST

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மலை ரயில் முதன்முதலில் ஆங்கிலேயர் காலத்தில் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு 1908ஆம் ஆண்டு குன்னூரிலிருந்து உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இந்த ரயில் போக்குவரத்தை மெட்ராஸ் ரயில் கம்பெனி மூலம் ஆங்கிலேயர்கள் இயக்கிவந்தனர். உயர்ந்த மலைச் சிகரங்களில் வளைந்து நெளிந்துவரும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் ஆகும். இந்த மலை ரயிலுக்குப் பெருமைசேர்க்கும்-விதமாக 2005ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தகுதி வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46 கிலோமீட்டர் தூரம்வரை இந்த மலை ரயில்பாதை அமைந்துள்ளது. 256 மேற்பட்ட வளைவுகள், 150-க்கும் மேற்பட்ட பாலங்கள், 16 சுரங்கங்கள், 6 ரயில் நிலையங்கள் என இந்த மலை ரயில்பாதை அமையப்பெற்றுள்ளது.

மேட்டுப்பாளையம், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பயணம் மேற்கொள்ளும்போது இயற்கை அழகை ரசிப்பதுடன் அருவி வனவிலங்குகளைக் கண்டு மகிழ்ச்சி அடைய முடிகிறது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நீலகிரி மலை ரயில்
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயிலும் இயக்கப்பட்டுவருகிறது. இவை குன்னூர் முதல் ரன்னிமேடு வரை வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டுவருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள முதல் வகுப்பு 475 ரூபாயும் இரண்டாவது வகுப்பு 320 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டுவருகிறது.

மேலும் இந்த ரயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாட்டவரும் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேலானோர் இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Intro:நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மலை இரயில் முதன் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் இடையே இயக்கப்பட்டது இதன் பிறகு 1908 ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது இந்த ரயில் போக்குவரத்தை மெட்ராஸ் ரயில் கம்பெனி மூலம் பிரிட்டிஷார் இயக்கி வந்தனர் உயர்ந்த மலைச் சிகரங்களில் வளைந்து நெளிந்து வரும் ஒரே மலை ரயில் நீலகிரி மலைரயில் ஆகும் இந்த மலை ரயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ளது 256 மேற்பட்ட வளைவுகளும் 150-க்கும் மேற்பட்ட பாலங்களும் 16 சுரங்கங்களும் 6 ரயில் நிலையங்களும் அமையப்பெற்றுள்ளது மேட்டுப்பாளையம் குன்னூர் வெலிங்டன் அருவங்காடு கேத்தி உள்ளிட்ட ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன இதில் பயணம் மேற்கொள்ளும் போது இயற்கை அழகை ரசிப்பது உடன் நீர்வீழ்ச்சி வனவிலங்குகளை கண்டு மகிழ்ச்சி அடைய முடிகிறது மேலும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது இவை குன்னூர் முதல் ரன்னிமேடு வரை வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள முதல் வகுப்பு 475 ரூபாயும் இரண்டாவது வகுப்பு 320 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த ரயிலில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் வெளிநாட்டவரும் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர் குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 2 லட்சத்திற்கு மேலாக பணம் செலுத்தி இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும் இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்வது எப்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் விமானநிலையம் கோவையில் அமையப்பெற்றுள்ளது

Body:நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மலை இரயில் முதன் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் இடையே இயக்கப்பட்டது இதன் பிறகு 1908 ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது இந்த ரயில் போக்குவரத்தை மெட்ராஸ் ரயில் கம்பெனி மூலம் பிரிட்டிஷார் இயக்கி வந்தனர் உயர்ந்த மலைச் சிகரங்களில் வளைந்து நெளிந்து வரும் ஒரே மலை ரயில் நீலகிரி மலைரயில் ஆகும் இந்த மலை ரயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ளது 256 மேற்பட்ட வளைவுகளும் 150-க்கும் மேற்பட்ட பாலங்களும் 16 சுரங்கங்களும் 6 ரயில் நிலையங்களும் அமையப்பெற்றுள்ளது மேட்டுப்பாளையம் குன்னூர் வெலிங்டன் அருவங்காடு கேத்தி உள்ளிட்ட ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன இதில் பயணம் மேற்கொள்ளும் போது இயற்கை அழகை ரசிப்பது உடன் நீர்வீழ்ச்சி வனவிலங்குகளை கண்டு மகிழ்ச்சி அடைய முடிகிறது மேலும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது இவை குன்னூர் முதல் ரன்னிமேடு வரை வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள முதல் வகுப்பு 475 ரூபாயும் இரண்டாவது வகுப்பு 320 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த ரயிலில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் வெளிநாட்டவரும் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர் குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 2 லட்சத்திற்கு மேலாக பணம் செலுத்தி இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும் இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்வது எப்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் விமானநிலையம் கோவையில் அமையப்பெற்றுள்ளது

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.