நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு மைசூரு வழியாக ராணுவத்தில் பயன்படுத்திய பீரங்கி கொண்டுவரப்பட்டது.
இந்தப் பீரங்கியானது 1959ஆம் ஆண்டில் நடைப்பெற்ற போரில் பயன்படுத்தப்பட்டது. 40 டன் எடை கொண்ட இந்தப் பீரங்கியானது வெலிங்டன் ராணுவ மைதானம் அருகே வைக்கப்பட்டு புது பொழிவுப்படுத்தப்பட்டு 'வெற்றிவீரன்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
புதுப்பொழிவு செய்யப்பட்ட இந்தப் பீரங்கியை பொதுமக்களை பார்வையிட வெலிங்டன் ராணுவ மையத் தலைவர் ராஜேஷ்வர் சிங் திறந்து வைத்தார்.