ETV Bharat / state

நீலகிரியில் மண்சரிவு... ரத்தான மலை ரயில் போக்குவரத்து! - ரத்தான மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை

நீலகிரி மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 5, 2022, 6:36 PM IST

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கல்லார் ஆடார்லி இடையிலான மலை ரயில் பாதையில், மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன. இதன் காரணமாக இன்று (செப்.5) ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாட்னாவில் படகு கவிழ்ந்து விபத்து... 10 பேர் மாயம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.