ETV Bharat / state

வெளிநாட்டவர்களின் வருகையால் களைகட்டிய குன்னூர்! - மலை ரயில்

நீலகிரி: இந்தக் கோடை சீசனில் வழக்கத்தை விட குன்னூருக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகமானதால் மலை ரயில் போன்ற இடங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

வெளிநாட்டவர்களின் வருகையால் குன்னூரில் களைகட்ட தொடங்கயதுள்ளது
author img

By

Published : May 15, 2019, 9:43 AM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் குன்னூர் சுற்றுலாத் தலத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட இன்னும் கூடுதலாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோடை சீசனில் வருகை தருகிறார்கள். குறிப்பாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவதால், மேட்டுப்பாளையத்தில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் குன்னூர் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றார்கள்.

இவர்கள் இங்குள்ள மலை ரயிலில் புகைப்படங்கள் எடுக்கவும், சுற்றுலா மையங்களுக்கு அதிகம் செல்கிறார்கள். இவர்கள் வருகையால் குன்னூர் சுற்றுலாத் தலங்கள் களைகட்டியுள்ளது.

வெளிநாட்டவர்களின் வருகையால் களைகட்டிய குன்னூர்

Intro:

குன்னூருக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2வது சீசனில் இருந்து மார்ச் மாதம் வரையில் மட்டுமே வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் கோடை சீசனிலும் வருகை தருகிறார்கள்.
குறிப்பாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவதால், மேட்டுப்பாளையத்தில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் குன்னூர் வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகின்றார்கள். இவர்கள் இங்குள்ள மலை ரயிலில் புகைப்படங்கள் எடுக்கவும், சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்கனவே கோடை சீசனில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளதால், குன்னூர் களைகட்டியுள்ளது.

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.