ETV Bharat / state

பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - Nilgiri Latest

குன்னூர் அருகே பெட்ரோல் பங்கில் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Coonoor, Bike fire accident, Ooty-Coonoor road
coonoor-bike-fire-in-petrol-bunk
author img

By

Published : Feb 20, 2021, 10:27 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் தாமஸ்(21). கல்லூரி மாணவரான இவர், தனது இருச்சக்கர வாகனத்தில், குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு புறப்பட முயன்ற போது இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். தீயை அணைக்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோத்தகிரியில் பேக்கரி கடையை துவம்சம் செய்த கரடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.