ETV Bharat / state

மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் வௌவால்கள் நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலா? - வௌவால்களின் நிபா வைரஸ் பற்றிய பயம்

நீலகிரி: மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் வௌவால்களால் நோய் தொற்று பரவும் என்று இறந்து கிடக்கும் வௌவால்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழக்கும் வௌவால்கள்
author img

By

Published : Oct 1, 2019, 3:30 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் வனவிலங்குகளும் பறவைகளும் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, வெலிங்டன் பகுதியில் பேரி பிளம்ஸ், கொய்யா போன்ற பழங்களை உட்கொண்டு மரங்களில் கூட்டமாக வௌவால்கள் வாழ்ந்து வருகிறது.

குன்னூரில் மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் வௌவால்கள்

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வௌவால்களின் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பல இடங்களில் வௌவால்கள் மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து ஐந்து நாட்களாக அப்பகுதியிலேயே கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்று இறந்து கிடக்கும் வௌவால்களை வனத்துறையினர் உடனடியாக மீட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

சூறைக் காற்றில் சிக்கி வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழப்பு

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி வனங்கள் சூழ்ந்த பகுதியாகும் இங்கு வனவிலங்குகளும் பறவைகளும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன தற்போது கனமழை காரணமாக இடம்பெயர்ந்து வரும் விலங்குகளும் பறவைகளும் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெட்ப நிலைக்கு வருவதில்லை நீலகிரி குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் கூட்டம் படை எடுத்து உள்ளன குறிப்பாக வெலிங்டன் பகுதியில் மரங்களில் கூட்டமாக வாழ்ந்துவரும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்குள்ள பேரி பிளம்ஸ் கொய்யா போன்ற பழங்களை உட்கொண்டு வாழ்ந்து வருகிறது கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வவ்வால்கள் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பல இடங்களில் வவ்வால்கள் மின்சார ஒயர்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன இதுபோன்று உயிரிழக்கும் வவ்வால்கள் ஐந்து நாட்களாக அப்பகுதியிலேயே இறந்து கிடப்பதால் வவ்வால்கள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே இதுபோன்று இறந்து கிடக்கும் வவ்வால்களை வனத்துறையினர் உடனடியாக மீட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி வனங்கள் சூழ்ந்த பகுதியாகும் இங்கு வனவிலங்குகளும் பறவைகளும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன தற்போது கனமழை காரணமாக இடம்பெயர்ந்து வரும் விலங்குகளும் பறவைகளும் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெட்ப நிலைக்கு வருவதில்லை நீலகிரி குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் கூட்டம் படை எடுத்து உள்ளன குறிப்பாக வெலிங்டன் பகுதியில் மரங்களில் கூட்டமாக வாழ்ந்துவரும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்குள்ள பேரி பிளம்ஸ் கொய்யா போன்ற பழங்களை உட்கொண்டு வாழ்ந்து வருகிறது கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வவ்வால்கள் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பல இடங்களில் வவ்வால்கள் மின்சார ஒயர்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன இதுபோன்று உயிரிழக்கும் வவ்வால்கள் ஐந்து நாட்களாக அப்பகுதியிலேயே இறந்து கிடப்பதால் வவ்வால்கள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே இதுபோன்று இறந்து கிடக்கும் வவ்வால்களை வனத்துறையினர் உடனடியாக மீட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.