ETV Bharat / state

அரசு வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் திருநங்கைகள் அவமதிக்கப்பட்டனரா?

தஞ்சாவூர்: திருநங்கை என்ற பெயரை அடித்துவிட்டு மூன்றாம் பாலினத்தவர் என மாற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டிருப்பதற்கு திருநங்கைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

transgender
author img

By

Published : Nov 24, 2019, 7:36 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநங்கைகள், தமிழக அளவில் அரசு வழங்கும் சிறந்த திருநங்கை விருது 2020க்கு விண்ணப்பிக்க அரசாணை கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், திருநங்கைகள் விருதுக்கு விண்ணப்பிக்க அரசு உதவி இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த ஐந்து திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேறி இருக்க உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது போன்ற விதிகள், இந்த விருதுக்கு வகுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.

பத்திரிக்கை செய்தி

தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஆட்சியர் வெளியிட்ட திருநங்கை விருது அறிவிப்பு குறித்த பத்திரிக்கைச் செய்தியில், திருநங்கை என்பது அடிக்கப்பட்டு மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சமூக நல அலுவலர்கள், ஆட்சியர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

திருநங்கைகள் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்ட பிறகும் மூன்றாம் பாலினத்தவர் எனக்குறிப்பிடுவது, திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்களும், திருநங்கைகளும் தெரிவித்துள்ளனர்.

திருநங்கை என்ற வார்த்தையை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக தமிழக அரசு புறக்கணித்ததா? என திருநங்கைகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி!

Intro:தஞ்சாவூர் நவ 24

தஞ்சையில்
திருநங்கை என்ற பெயரை மூன்றாம் பாலினத்தவர் என மாற்றிய ஆட்சியர் மற்றும் சமூக நல அதிகாரிகள்

Body:

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநங்கைகள் தமிழக அளவில் அரசு வழங்கும் , சிறந்த திருநங்கை விருது 2020 க்கு விண்ணப்பிக்க அரசாணை கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் திருநங்கைகள் விருதுக்கு விண்ணப்பிக்க அரசு உதவி இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த ஐந்து திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேறி இருக்க உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்பது போன்ற விதிகள் இந்த விருதுக்கு வகுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.

தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அதிகாரி் மற்றும் ஆட்சியர் வெளியிட்ட 2020க்கான தமிழக அரசு வழங்கும் சிறஎத திருநங்கை விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான பத்திரிக்கை செய்தியில் , திருநங்கை என்பது அடிக்கப்பட்டு மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட்டுள்ளனர். பத்திரிக்கை செய்தியில் திருநங்கை என குறிப்பிடப்பட்ட இடங்களில் அழிக்கபட்டு அதன்மேல் மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட்டுள்ளனர் அதில் சமூக நல அதிகாரிகள் ஆட்சியர் உட்பட கையப்பம்யிட்டுள்ளனர்.

திருநங்கை என்ற வார்த்தையை முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக தமிழக அரசு புறக்கணிக்கபட்டதா என கேள்வி எழுந்துள்ளது, திருநங்கைகள் என்ற பெயரை அவர்களே ஏன்றுக்கொண்ட பிறகு மூன்றாம் பாலினத்தவர் எனக்குறிப்பிடுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் திருநங்கைகள்யிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.