ETV Bharat / state

களவு போன இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !

தஞ்சாவூர் : களவுப்போன 19 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

களவுப்போன 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !
author img

By

Published : Jul 30, 2019, 7:03 PM IST

தஞ்சாவூர் ரயிலடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தை கள்ள சாவியை பயன்படுத்தி திருட முயன்ற ரஹமத்துல்லா என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் பட்டுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ரயிலில் வரும்போதெல்லாம், ரயிலடி பழைய பேருந்து நிலையம் மற்றும் தஞ்சை மாநகர பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று பட்டுக்கோட்டை சுற்றுவட்ட பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது.

மேலும் பட்டுக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்களை உதவி ஆய்வாளர் சுகுமார் தலைமையில் காவல் துறையினர் கைபற்றினர். தற்போது ரஹமத்துல்லா உடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Intro:தஞ்சாவூர் ஜுலை 30

தஞ்சை இருசக்கர வாகனத்தை திருடர்களிடமிருந்து 19 வாகனங்கள் பறிமுதல் இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைBody:
தஞ்சை ரயிலடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தை கள்ளசாவியை பயன்படுத்தி திருட முயன்ற ரஹமத்துல்லா என்பவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் சென்னையைச் சேர்ந்த ரஹமத்துல்லா பட்டுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ரயிலில் வரும்போதெல்லாம், ரயிலடி பழைய பேருந்து நிலையம் மற்றும் தஞ்சை மாநகர பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று பட்டுக்கோட்டை சுற்றுப் பகுதிகளில் விற்பனை செய்ததாக தெரிவித்ததை அடுத்து பட்டுக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்களை தனிப்படை உதவிஆய்வாளர் சுகுமார் தலைமையில் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் ரகமத்துல்லா உடன் வாகன திருட்டில் தொடர்பில் உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:தஞ்சாவூர் சுதாகர் 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.