ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது!

தஞ்சை: ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது
author img

By

Published : Dec 24, 2019, 8:44 PM IST

தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் ராமு (வயது 83) . இவர் நூலக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முதியவர் தனது வீட்டின் வழியே சென்ற நான்காம் வகுப்பு பயிலும் ஒன்பது வயது சிறுமியை அழைத்து பிஸ்கெட் கொடுத்து பாலியல் வரம்பு மீறல் செய்ததாக சிறுமியின் பெற்றோர் நால்ரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இதையடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா இன்று முதியவரை தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது

பின்னர் அவரை காவல்துறையினர் ரகசியமாக காரில் அழைத்துச் சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனிடையே வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த புகாரை சிறுமியின் பெற்றோர் அளித்துள்ளதாக முதியவர் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!

Intro:தஞ்சாவூர் டிச 24

4 வது பயிலும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 83 வயது முதியவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.Body:
தஞ்சை மாவட்டம்
தாராசுரம் கவரைத் தெருவைச் சேர்ந்தவர் 83 வயது முதியவர் ராமு. இவர் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஆவார்.
இந்நிலையில் முதியவர் ராமு தனது வீட்டின் வழியே சென்ற 4 ஆம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியை பிஸ்கெட் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதையடுத்து முதியவர் ராமுவை மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து மகளிர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையடுத்து நீண்ட விசாரணைக்குப் பிறகு இன்று முதியவர் ராமு மீது சிறுமிக்கு பிஸ்கெட் கொடுத்து பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து தாலுகா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ராமுவை போலீசார் ரகசியமாக காரில் அழைத்துச் சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தஞ்சை மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த புகாரை சிறுமியின் பெற்றோர் அளித்துள்ளதாக முதியவர் தரப்பில் கூறப்படுகிறதுConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.