சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூரு உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Nov 06 2024 சமீபத்திய செய்திகள்
Published : Nov 6, 2024, 8:00 AM IST
|Updated : Nov 6, 2024, 11:09 PM IST
சென்னை விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி!
"தவெக பி டீமாக தெரியவில்லை" - ஜி.கே.வாசன் கருத்து!
விஜய் தன்னுடைய கட்சி, அதன் கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர, மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். | Read More
ஆன்லைனில் பண மோசடி செய்த மூன்று பேர் கைது.. மதுரை தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.92 லட்சம் ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் மூன்று நபர்களை மதுரையில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். | Read More
"தேர்தலில் தோற்றாலும் கமலா ஹாரிஸ் எங்களுக்கு எப்போதும் அதிபர் தான்" - துளசேந்திரபுரம் மக்கள் நெகிழ்ச்சி!
கமலா ஹாரிஸ் தேர்தலில் தோற்றாலும் தங்களுக்கு அவர் எப்போதும் அதிபர்தான் என்று அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கும் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். | Read More
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோவில் கைது!
சென்னை பல்லாவரம் பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். | Read More
மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மாஞ்சோலையில் பூர்வக்குடிகளாக வாழ்ந்து வரும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. | Read More
"எம்ஆர்பி எத்தனை பணியிடங்களை நிரப்பி உள்ளது? - மருத்துவர்கள் சங்கம் கேள்வி!
மருத்துவர்களின் பணி அறிக்கையை கேட்பது போல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எத்தனை பணியிடங்களை நிரப்பியது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More
"மனித உரிமைகள் ஆணைய தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு" - டிஜிபியிடம் வழக்கறிஞர் சங்கம் மனு!
"மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மணிக்குமாருக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. | Read More
விசிகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அனுமதி கோரி பாமக மனு.. காவல் துறையின் முடிவு என்ன?
தஞ்சாவூர் வடக்கு பாமக மாவட்ட செயலாளர் ம.க ஸ்டாலின் தலைமையில் விசிகவினரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. | Read More
முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலம்; கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் விடுதலை!
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை விடுதலை செய்து சென்னை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More
"குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது" - அமைச்சர் சேகர் பாபு கிண்டல்!
போரூரில் அமைக்கப்பட்டு வரும் ஈரநிலை பசுமை பூங்காவை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தபோது, குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை பார்த்து குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று கிண்டலாக கூறினார். | Read More
குட்கா முறைகேடு வழக்கு; "ஆவணங்களை காகித வடிவில் வழங்க முடியாது" - சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் பதில்!
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகித வடிவில் வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
"தோற்றாலும் பரவாயில்லை, போட்டியிட்டதே போதும்" 50 கிலோ இட்லியில் கமலா ஹாரிஸ் உருவம்
அமெரிக்க தேர்தலில் போட்டியிட்டு உலகம் முழுவதும் அறியப்பட்ட கமலா ஹாரிஸ்உருவ படததை இட்லியில் வடிவமைத்துள்ளனர். | Read More
வாட்சப்பில் வலை.. முகமே காட்டாமல் பெண்ணிடம் 10 கோடியை சுருட்டிய கும்பல்.. சென்னையில் இருவர் கைது..!
சென்னையில், ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு என கூறி 10 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். | Read More
வாகன சோதனையைத் தீவிரப்படுத்துங்கள்; காவல் ஆணையர் அருண் உத்தரவு!
சென்னையில் முக்கிய நேரங்களில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். | Read More
நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை.. திருநெல்வேலியில் நிகழ்ந்த சோக சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
35 பவுன் தங்க நகை அபேஸ்.. மர்ம நபர்கள் சிசிடிவியில் சிக்காமல் போனது எப்படி?
தேனி ஆனைமலையான் பட்டியில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் கருப்பு நிற பெயின்ட் அடித்து, வீட்டின் கதவுகளை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் மழை பெய்யுமா? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More
'2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும், கட்சியில் பிரச்சனை வெடிக்கும்' - ஜெயக்குமார் சூளுரை
திமுகவின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் மக்களிடையே எடுத்துச் சென்று எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | Read More
NIOT: கப்பலில் கடல் நீர் சுத்திகரிப்பான்; தெற்காசியாவிலேயே முதல் ஆய்வகம் ரெடி!
கப்பலில் உள்ள கடல் நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என சர்வதேச கடல் அமைப்பு உத்தரவிட்டிருக்கும் நிலையில், தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் இதற்கானப் பணிகளை மேற்கொண்டு, தெற்காசியாவிலேயே முதல்முறையாக ஆய்வகம் ஒன்றை திறக்கவுள்ளது. | Read More
ஆன்லைனில் மருந்து டெலிவரியா..? தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு..!
ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் டெலிவரி செய்யும் ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. | Read More
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரம்; 11 பேர் பணியிடை நீக்கம்!
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட சம்பவத்தில் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். | Read More
"முதலமைச்சர் கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026-ல் தெரியும்" - வானதி சீனிவாசன்!
கோவையை கவர முதலமைச்சர் முயற்சி செய்கின்றார். ஆனால், கோவையைக் கவர்ந்து விட்டாரா? என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தெரியும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். | Read More
போலீசாரை பேனா கத்தியால் தாக்கியவர் மாவு கட்டுடன் கைது..! புதுச்சேரிக்கு சென்று தூக்கிய போலீஸ்!
காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையின்போது போலீசாரை பேனா கத்தியால் தாக்கிவிட்டு தப்பியவர் கைது செய்யப்பட்டார். | Read More
ஜெட்டி பாலத்தை விரைந்து சீரமைக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
தொண்டி சோழியக்குடி கடலில் உள்ள ஜெட்டி பாலத்தை, அரசு அறிவித்தபடி ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்.. ‘காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?’ - ராமதாஸ் கண்டனம்!
கடலூரில் வன்முறை கும்பலால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதற்காக, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Read More
கண் பார்வையை இழந்த குழந்தைகள்.. பட்டாசு வெடிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?
தீபாவளி வெடி விபத்தின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் மட்டும் 104 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 குழந்தைகள் கண் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தலைமை மருத்துவர் கிம் கூறியுள்ளார். | Read More
'தன்னிடம் சிகிச்சை பெற்ற குரங்கு குட்டியை பார்க்க வேண்டும்'; கால்நடை மருத்துவருக்கு அனுமதி அளித்த கோர்ட்!
நாய்களால் கடிக்கப்பட்ட குரங்கு குட்டியின் நிலை குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
கவரிங் என தெரியாமல் மூதாட்டியை கொன்ற கும்பல்.. ராமநாதபுரத்தில் பயங்கரம்..! தொடரும் நகை கொள்ளைகள்..
ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, தங்கச் செயின் என்று நினைத்து கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை அறுத்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். | Read More
"இது என்ன விவாத மேடையா?" - விவசாயிகளிடம் கேட்ட தாளவாடி வட்டாட்சியர்.. திடீரென முற்றிய வாக்குவாதம்!
தாளவாடி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், வட்டாட்சியர் மற்றும் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
ஐடி ஊழியர் டூ விவசாயி.. தஞ்சையை கலக்கும் விக்னேஸ்வரன்!
தஞ்சையைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி தஞ்சையை கலக்கி வருகிறார். இது குறித்த செய்தித் தொகுப்பைக் காணலாம். | Read More
‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.. மு.க.ஸ்டாலின் பேச்சு!
கோவை மாவட்டத்திற்காக செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்திருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். | Read More
முருகனுக்கு அரோகரா.. கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்!
திருச்செந்தூரில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு, சென்னை - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - சென்னை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. | Read More
அமைந்தகரை சிறுமி கொலை; 'இந்த மரணத்தை தட்டி விட்டு போக முடியாது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
சென்னை அமைந்தகரையில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | Read More
"டெல்லியில் இருந்தே வந்தாலும்.. 2026 திமுகவுக்கே" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியே என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
நள்ளிரவில் சடலத்தை புதைத்துச் சென்ற மர்ம நபர்கள்.. பொள்ளாச்சி அருகே பரபரப்பு!
பொள்ளாச்சியில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில், மர்ம நபர்கள் சிலர் இறந்த பெண்ணின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. | Read More
சூட்கேஸில் கிடந்த மூதாட்டி சடலம்.. மீஞ்சூரில் தந்தை, மகள் சிக்கியது எப்படி?
ஆந்திராவில் கொலை செய்துவிட்டு, உடலை சூட்கேஸில் வைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வீச முயற்சி செய்த தந்தை மற்றும் மகள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
Phonepe செயலியை மோசடியாக பயன்படுத்தும் நிறுவனத்தை முடக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
மோசடியாக போன்-பே செயலியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More