ETV Bharat / state

'மார்வாடி கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்' - தமிழ்த் தேசியக் கட்சி அதிரடி! - tamil dhesiya katchi offered protest against marvadis

தஞ்சாவூர்: 2020 ஜனவரி 4ஆம் தேதி மார்வாடி கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

tamil dhesiya katchi, tamil dhesiya katchi offered protest against marvadis, மார்வாடி கடைகளுக்கு பூட்டு போட திட்டம்
tamil dhesiya katchi offered protest against marvadis
author img

By

Published : Dec 17, 2019, 10:02 AM IST

தமிழ்த் தேசியக் கட்சியின் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடந்தது. மாநில இளைஞரணிச் செயலாளர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தமிழ் நேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறு வியாபாரிகளை நசுக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் மார்வாடிகளின் கடைகளை வரும் 2020 ஜனவரி 4ஆம் தேதி பூட்டுப் போட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

' கடைகளின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியில் எழுதப் படவேண்டும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவையும், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் கையூட்டு பெறும் செயலில் ஈடுபடும் செவிலியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன குறித்து பேசப்பட்டது.

40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் தொற்றுநோய் பரவும் வகையில் உள்ளது. இதற்கு முறையான நடவடிக்கையை நகராட்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மார்வாடி கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்

Intro:வருகின்ற நாலாம் தேதி மார்வாடி கடைகளை பூட்டு போடும் போராட்டம் தமிழ் தேசியக் கட்சி அறிவிப்பு

Body:தமிழ் தேசியக் கட்சியின் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ் நேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறு வியாபாரிகளை நசுக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் மார்வாடிகளின் கடைகளை வரும் ஜனவரி 4ம் தேதி பூட்டு போட்டு போராட்டம் நடத்துவது. கடைகளில் பெயர்ப்பலகையில் தமிழ் மொழியில் எழுதப் படவேண்டும். சேலம் உருக்காலை தனியார்மயமாக்கும் முடிவையும், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயங்களை பாதிக்கும் திட்டங்களை கைவிடவேண்டும். பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் கையூட்டு பெறும் செயலில் ஈடுபடும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் தொற்றுநோய் பரவும் வகையில் உள்ளது. இதற்கு முறையான நடவடிக்கையை நகராட்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.