ETV Bharat / state

பூட்டை உடைத்து 47 பவுன் நகை கொள்ளை! - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

gold theft
author img

By

Published : Oct 1, 2019, 7:18 PM IST

தஞ்சை மேலவஸ்தவசாவடியில் வசிப்பவர் சுவாமிநாதன். இவரது சொந்த ஊர் சோழகன் குடிகாடு, சொந்த ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 1,500 ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும், வீட்டின் அருகிலேயே அவரது சகோதரி இந்திரா என்பவரது வீடு உள்ளது. அந்த வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த 17 சவரன் நகை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4.5 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பூட்டை உடைத்து 47 பவுன் நகை கொள்ளை!

கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி வீட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

Intro:தஞ்சாவூர் ஆக 01

தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் , இந்திரா ஆகியோரது வீடடின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை.Body:

தஞ்சை மேலவஸ்தவசாவடியில் வசிப்பவர் சுவாமிநாதன் இவரது சொந்த ஊர் சோழகன் குடிகாடு சொந்த ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 1500 ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டின் அருகிலேயே அவரது சகோதரி இந்திரா என்பவரது வீடு உள்ளது அந்த வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த 17 சவரன் நகை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம்,4.5கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி வீட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் நடைபெற்று வருவது நிச்சயம் பகுதி மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.