ETV Bharat / state

தஞ்சையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி! - ATM THEFT

தஞ்சாவூர்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்தது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் ஏ.டி.எம்மை உடைத்து திருட முயற்சி!  ஏ.டி.எம்மை உடைத்து திருட முயற்சி  ஏ.டி.எம் திருட்டு  ஏ.டி.எம் கொள்ளை  ATM ROBERRY  ATM ROBERRY IN THANJAVUR  ATM THEFT  ATTEMPPT TO ATM ROBERRY IN THANJAVUR
ATM ROBERRY
author img

By

Published : May 15, 2020, 11:50 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாணாதுறை தெற்கு வீதி சந்திப்பில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் (மே 13) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து கேமராக்களை சேதப்படுத்தி ஒயர்களை துண்டித்து ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து அருகில் உள்ள மளிகை கடைவைத்திருக்கும் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஏ.டி.எம் மையங்களில் சானிடைசர் வைக்க வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.