ETV Bharat / state

'விஜய் அரசியலுக்கு வரணும்'- போஸ்டர் ஓட்டிய ரசிகர்கள்!

author img

By

Published : Jun 23, 2020, 9:03 AM IST

தென்காசி: நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஓட்டிள்ளனர்.

'தமிழகம் செழித்திட அரசியலுக்கு வாங்க'- மெர்சல் காட்டிய விஜய் ரசிகர்கள்!
Tenkasi vijay fans poster

நடிகர் விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு இழுக்கும் வண்ணம் சுவரொட்டிகளை அடித்துள்ளனர்.
அந்தச் சுவரொட்டிகளில் "தமிழகம் செழித்திடவும், தமிழர்கள் உயர்ந்திடவும், "அரசியலுக்கு வாங்க நல்லாட்சி தாங்க" என தெரிவித்துள்ளனர்.

இந்தச் சுவரொட்டிகளில் தலைமை செயலக படமும், தூக்கலான அரசியல் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இதுதொடர்பாக ரசிகர்களுக்கு, நடிகர் விஜய் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள் ஒவ்வொரு போஸ்டரிலும் அரசியல் பிரவேசம் குறித்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வித்தியாசமான முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.