ETV Bharat / state

'உச்ச நீதிமன்ற அறிவுரையை ஏற்கிறேன்..!' - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: "உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்கிறேன் -கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : May 30, 2019, 6:59 PM IST

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘உச்சநீதிமன்றம் எனக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த யார் மத்திய அமைச்சரானாலும் அதை வரவேற்கிறேன். தேனியில் வெற்றி பெற்ற ரவீந்தரநாத் குமார், அந்த தொகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார்" என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்கிறேன் -கார்த்தி சிதம்பரம்

முன்னதாக நேற்று ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘இந்த வழக்கை பார்க்கமால், உங்கள் தொகுதி மக்கள் நலனுக்கான விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை    ஆனந்த்
மே.30

உச்சநீதிமன்றத்தின் அறிவுரையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

சிவகங்கை: உச்ச நீதிமன்றம் எனக்கு கூறிய அறிவுரை நல்ல அறிவுரை. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தொகுதியில் மக்கள் நலனுக்கான விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து, உச்சநீதிமன்றம் எனக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த யார் மத்திய அமைச்சரானாலும் அதை வரவேற்கிறேன் என்றும் அதிமுகவில் நடைபெறும் மத்திய அமைச்சருக்கான சண்டை குறித்து எனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு, மக்கள் விரும்பாத எந்த தொழிற்சாலைகளையும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்றார்.

தேனியில் வெற்றி பெற்ற ரவீந்தரநாத் குமார் இளைஞர் தேனி தொகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.