ETV Bharat / state

ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை
author img

By

Published : Mar 23, 2019, 12:55 PM IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ் புதூர் ஒன்றியம் உலகம்பட்டி கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமமுக கட்சி வேட்பாளர் தேர்போகி பாண்டியின் அறிமுக விழா நடைபெற்றது.

அப்போது அங்கு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர், தனி வட்டாட்சியர் சுமதி தலைமையிலான குழு அங்கு சென்று சோதனை நடத்தியது.

அதில், எஸ்.புதூர் ஒன்றிய அமமுக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அவரிடமிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய்பறிமுதல் செய்யப்பட்டு சிங்கம்புணரி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோன்று காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்ற இரும்புக்கடை வியாபாரியின் காரிலிருந்து 55 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை   ஆனந்த்
மார்ச்.23

சிங்கம்புணரி அருகே ரூ.40 ஆயிரம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ் புதூர் ஒன்றியம் உலகம்பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அமமுக கட்சி வேட்பாளர் தேர்போகி பாண்டியின் அறிமுக விழா நடைபெற்றது.

 அப்போது அங்கு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தனி வட்டாட்சியர் சுமதி தலைமையிலான குழு அங்கு சென்று சோதனை நடத்தியது. 

அதில்,எஸ்.புதூர் ஒன்றிய அமமுக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து அவரிடம் இருந்த சுமார் 40,000 ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டு சிங்கம்புணரி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோன்று காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்ற இரும்புக்கடை வியாரியின் காரில் இருந்து 55 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.