ETV Bharat / state

சிவகங்கையில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி - இறகுப்பந்து

சிவகங்கை: இறகுப்பந்து அகாதெமி சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

file pic
author img

By

Published : May 15, 2019, 10:25 AM IST

சிவகங்கை மாவட்டம் இறகுப்பந்து அகாதெமி சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துவந்த 48 அணிகள் கலந்துகொண்டன.

அனைத்துப் போட்டிகளும் நாக்அவுட் சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் இறுதிப்போட்டியில் சிவகங்கை-மானாமதுரை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மானாமதுரை அணி வெற்றிபெற்றது.

சிவகங்கை அணி இரண்டாம் இடமும் காரைக்குடி அணி மூன்றாம் இடமும் மதுரை அணி நான்காம் இடமும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

சிவகங்கை மாவட்டம் இறகுப்பந்து அகாடமி சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நஞைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இறகுப்பந்து அகாடமி சார்பில் இரண்டாம் ஆண்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 48 அணிகள் கலந்துகொண்டன.

அனைத்து போட்டிகளும் நாக்அவுட் சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் இறுதிப்போட்டியில் சிவகங்கை -மானாமதுரை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அன்பு, மகேஷ்வரன் ஆடிய மானாமதுரை அணி வெற்றிபெற்றது.

சிவகங்கை அணி இரண்டாம் இடமும் காரைக்குடி அணி மூன்றாம் இடமும் மதுரை அணி நான்காம் இடமும் பிடித்தன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.