ETV Bharat / state

சமூக ஆர்வலர் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சமூக ஆர்வலர்

சிவகங்கை: சமூக ஆர்வலர் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நந்தினி
author img

By

Published : Jun 27, 2019, 7:13 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். ஆனால், காவல்துறையினரின் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகிக்கக் கூடாது என காவல்துறையினர் நந்தினியையும், அவரது தந்தையையும் கண்டித்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சமூக ஆர்வலர் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்நிலையில், இவ்வழக்கு இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நந்தினியிடம் நீதிமன்றத்தில் வழக்குக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று நீதிபதி கூறியும், ”மதுபானம் உணவு பொருளா? மருந்து பொருளா? போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா, இதைக் கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது” என்று ஆவேசமாகப் பேசினார்.

இதனையடுத்து சமூக ஆர்வலர் நந்தினி மீதும், அவரது தந்தை ஆனந்தன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூன்.27

சமூக ஆர்வலர் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சிவகங்கை: வழக்குக்கு தொடர்பில்லாத கேள்விகள் கேட்டதாக சமூக ஆர்வலர் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது.

Body:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2016
ஆண்டு அரசு மதுபான கடைகளை நடத்துவதை எதிர்த்து
துண்டு பிரசுரம் வினியோகம் செய்த போது காவல்துறை அனுமதி இல்லாமல் வினியோக செய்ய கூடாது என்று தடுத்த காவல்துறையினரை எதிர்த்து பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக போடப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் நேரில்ஆஜர் ஆயினர்.

அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்க கூடாது என்று நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா கூறியதை நந்தினி கேட்காமல் மதுபானம் உணவு பொருளா மருத்து பொருளா என்றும் போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா இதை கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று
பேசினார்.Conclusion:நந்தினி அவரது தந்தை ஆனந்தன்ஆகிய இருவரும் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டதால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.