ETV Bharat / state

பண்டிகை காலம்: சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் - Railway Board

சேலம்: ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபடி, பண்டிகை காலத்தையொட்டி ஒரு ஜோடி முன்பதிவு செய்யப்பட்ட திருவிழா சிறப்பு ரயில்கள், ஐந்து ஒரு வழி முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளன.

trains
trains
author img

By

Published : Nov 5, 2020, 10:01 AM IST

சிறப்பு இரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி,

லோக்மண்ய திலக் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை மத்திய - லோக்மண்ய திலக் தினசரி சூப்பர்ஃபாஸ்ட் திருவிழா சிறப்பு ரயில்கள்

1. ரயில் எண் 06001 கோவை - கதிஹார் ஒரு வழி சிறப்பு ரயில்

2. ரயில் எண் 06002 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை மத்திய - புதிய ஜல்பைகுரி ஒரு வழி சிறப்பு ரயில்

3. ரயில் எண் 06003 எர்ணாகுளம் - குவஹாத்தி ஒரு வழி சிறப்பு ரயில்

4. ரயில் எண் 06004 மங்களூரு சென்ட்ரல் - முசாபர்பூர் ஒரு வழி சிறப்பு ரயில்

5. ரயில் எண் 06005 திருவனந்தபுரம் - சஹர்சா ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (நவ. 05) காலை 08.00 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.