ETV Bharat / state

தொடர் மழை: சேலத்தில் காய்கறி விலை உயர்வு

author img

By

Published : Dec 7, 2020, 11:28 AM IST

சேலம்: தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. காய்கறி விலை குறித்து காணலாம்.

சேலம் காய்கறி
சேலம் காய்கறி

தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது, மேலும் கத்திரிக்காய் கிலோ ரூ.44 வரையிலும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.56 வரையிலும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் தக்காளி கிலோ 22 ரூபாயும், சின்ன வெங்காயம் கிலோ 46-50 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் 50 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

விலை உயர்ந்த நிலையிலும் காய்கறி வரத்து அதிகமில்லாத காரணத்தினால் வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இல்லாத சூழ்நிலையே உள்ளது.

விலை நிலவரம்

  • கத்திரிக்காய் - 44
  • வெண்டைக்காய் - 14
  • அவரை - 44
  • கொத்தவரை - 24
  • முள்ளங்கி - 16
  • மொச்சை - 46
  • பூண்டு - 100 முதல் 150

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், தனியார் சந்தைகளான வஉசி சந்தை போன்ற இடங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.