ETV Bharat / state

தீபாவளிக்கு பரோல் கொடுத்த மத்திய சிறை - கைதிகள் மகிழ்ச்சி - Salem Central Prison life sentenced inmates went on parole

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் பரோலில் சொந்த ஊருக்குச் சென்றனர்.

Relatives awaiting inmates released on parole
author img

By

Published : Oct 27, 2019, 2:43 AM IST

சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர். இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் இருந்து 18 ஆயுள் தண்டனை கைதிகள் பரோலில் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, பெரும்பாலான கைதிகளின் உறவினர்கள் சேலம் மத்திய சிறைக்கு நேற்று அதிகாலையிலேயே வந்து கைதிகளை அழைத்துச் சென்றனர்.

பரோலில் வெளிவரும் கைதிகளுக்குகாக காத்திருக்கும் உறவினர்கள்

இவர்களுக்கு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தீபாவளி வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: விடுதலை செய்யக்கோரி சிறையில் நளினி பட்டினிப் போராட்டம்!

Intro:தீபாவளிக்கு பண்டிகைக்காக 18 கைதிகள் பரோலில் சென்றனர்.Body:
சேலம் மத்திய சிறையில்பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 18 ஆயுள் தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகைக்காக தங்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து இன்று காலை 9 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து 18 ஆயுள் தண்டனை கைதிகள் பரோலில் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

பெரும்பாலான கைதிகளின் உறவினர்கள் சேலம் மத்திய சிறைக்கு அதிகாலையிலே வந்து காத்திருந்து கைதிகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்களுக்கு சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தீபாவளி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.