ETV Bharat / state

பாலியல் குற்ற விழிப்புணர்வுப் பேரணி: 500 மாணவிகள் பங்கேற்பு! - child sexual offence

சேலம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

school girls rally
author img

By

Published : Aug 6, 2019, 5:09 PM IST

தமிழ்நாட்டில் தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் சேலத்தில் மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.

இதை அந்த மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்துசென்றனர்.

அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியானது பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, டவுன் காவல்நிலையம் உள்ளிட்ட மாநகரில் உள்ள பிரதான சாலைகள் வழியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

500 மாணவிகள் பாலியல் குற்ற விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்பு!

Intro:சேலத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

Body:தமிழகத்தில் தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சேலத்தில் மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்க பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிழையான பேரணியானது ளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியானது இன்று நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே துவங்கிய இந்த பேரணியானது பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, டவுன் காவல் நிலையம் உள்ளிட்ட மாநகரில் பிரதான சாலைகள் வழியாக சென்று சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

பேட்டி: சேலம் மாநகர காவல் ஆணையர், செந்தில்குமார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.