கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மரவனேரி கோர்ட்ரோடு காலனியில், சேலம் மாநகராட்சி சார்பில் சித்த மருந்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணைய, மாநகர் நல அலுவலர் உள்ளிட்டோர் முகாமை ஆய்வு செய்தனர். கோர்ட்ரோடு காலனியில் ஏராளமான மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கா?