ETV Bharat / state

'ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க' - அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!

சேலம்: ஐபிஎல் ஆன்லைன் சூதாட்ட போட்டிகளை தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் ஆன்லைன் சூதாட்ட போட்டிகளுக்கு தடை வேண்டும் -அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!

author img

By

Published : Oct 15, 2020, 1:50 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், " நாடு முழுவதும் ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகளை உடனே மத்திய அரசும் மாநில அரசுகளும் தடைசெய்ய வேண்டும். லாட்டரி விற்பனையை தமிழ்நாடு அரசு தடை செய்ததுபோல ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும். இதனால் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு

ஐபிஎல் என்ற பெயரில் சூதாட்டம், பாலியல் தொழில் நடைபெறுகிறது. உடனடியாக மத்திய அரசு இந்த விளையாட்டுக்கு தடை விதித்து இளைய சமுதாயத்தினரை பாதுகாக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்து இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க...ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க ஆறு வகை கருவிகள் - அசத்தும் நாகை மெக்கானிக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.