ETV Bharat / state

செல்ஃபோன் கடைகளில் நூதன முறையில் திருடும் இரண்டு இளைஞர்கள் ! - சேலம் செல்போன் திருட்டு

சேலம் : வீரபாண்டியார் நகரில் உள்ள செல்ஃபோன் கடைகளில் திருடிவந்த  நபர்கள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளனர். அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Gangs stealing cellphone stores
author img

By

Published : Oct 18, 2019, 3:17 PM IST

சேலம் வீரபாண்டியார் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்ஃபோன் கடைகளும், அதன் உதிரி பாக கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்ஃபோன், புளுடூத், செல்ஃபோன் உதிரி பொருட்கள் திருட்டு போனதாக பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீரபாண்டியார் நகரில் செல்ஃபோன் கடை வைத்துள்ள ராம்தேவ் என்பவர், அவரது கடையில் நேற்று பொருள்கள் இருப்பு குறித்து கணக்கு எடுத்தார். அப்போது கடையில் இருந்த பல செல்ஃபோன்கள், உதிரிபாகங்கள், புளு டூத் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்தார். இதில் இரண்டு இளைஞர்கள் கடைக்குள் வந்து செல்ஃபோன் வாங்குவது போல பேரம் பேசி, கண் இமைக்கும் நேரத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த புளுடூத்,செல்ஃபோன்கள், உதிரிப் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சி

பிறகு ராம்தேவ் இந்தத் திருட்டு குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகளில் இருந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாகச் சித்தரித்த இளைஞர் கைது

Intro:சேலம் செல்பேன் கடைகளில் நூதன முறையில் திருடும் கும்பல்.
வியாபாரிகளை கலக்கும் இரண்டு வாலிபர்கள் .
பரபரப்பு வீடியோ வெளியானது.Body:
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இதன் அருகே வீரபாண்டியார் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்பேன் கடைகளும், அதன் உதரி பாகங் கடைகளும் உள்ளது .இந்த கடைகளில் கூட்ட நெரிச்சலை பயன்படுத்தி செல் போன் மற்றும் புளூடூத், செல்போன் உதிரி பொருள்கள் திருட்டு போனது.
இது தொடர்பாக சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது
.இந்த நிலையில் வீரபாண்டியர் நகரில்செல்போன் கடை வைத்துள்ள ராம்தேவ் என்பவர் அவரது கடையில் நேற்று பொருள்கள் இருப்பு குறித்து கணக்கு எடுத்தார்.

அப்பொழுது கடையில் இருந்த பல செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள், புளு டூத் காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பார்த்தார்.
இதில் இரண்டு வாலிபர்கள் கடைக்கு வந்து செல்பேன் வாங்குவது போல பேரம் பேசி கண் இமைக்கும் நேரத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த புளுடூத் மற்றும் ,செல் போன்கள், உதரிகள் பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது.
பிறகு ராம்தேவ் இந்தத் திருட்டு குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

கடையில் திருட்டு நடந்த வீடியோ காட்சிகளையும் காவல் நிலையத்தில்இரண்டு வாலிபர்களை தேடி வருகிறார்கள் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.