ETV Bharat / state

தீயணைப்பு நிலையங்களில் சைலேந்திரபாபு ஆய்வு - Department of Fire and Rescue Services

சேலம்: தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டு. தீயணைப்பு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Sylendra Babu
DGP sylendra babu inspection
author img

By

Published : Dec 7, 2019, 2:45 PM IST

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்தார்.

தீயணைப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சரியாக இயங்குகிறதா என்றும் நேரில் பார்த்து விளக்கங்கள் கேட்டறிந்தார். வெள்ளசேதம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளை எப்படி செய்வீர்கள் என்றும் தீயணைப்பு வீரர்களிடம் கேட்டறிந்தார்.

டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

பின்னர் தீயணைப்பு வீரர்களை தனித்தனியாக அழைத்து ”குறைகள் உள்ளதா வேறு என்ன வசதிகள் செய்து தரவேண்டும்” என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் தீயணைப்புத் துறை இணை இயக்குனர் விஜயசேகர் மற்றும் மாவட்ட அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிக்க: ”திமுக தோல்வி பயத்தில் உள்ளது” - பழனிசாமி

Intro:டிஜிபி சைலேந்திரபாபு சேலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு.
தீயணைப்பு வீரர்களிடம் குறைகளை கேட்டார்.

Body:தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு செய்தார்.

தீயணைப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா? என்றும் அதுபோல வாகனங்கள் சரியாக இயங்குகிறதா? என்றும் நேரில் பார்த்து விளக்கங்கள் கேட்டறிந்தார். வெள்ள சேதம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளை எப்படி செய்வீர்கள் என்றும் தீயணைப்பு வீரர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தனித்தனி அழைத்து குறைகள் உள்ளதா? வேறு என்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் தீயணைப்பு துறை இணை இயக்குனர் விஜயசேகர் மற்றும் மாவட்ட அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.