ETV Bharat / state

150 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செல்போன்கள்

சேலம்: மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 150 செல்போன்களை சேலம் ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்.

rohini
author img

By

Published : Jun 10, 2019, 1:19 PM IST

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 150 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 1,300 ரூபாய் மதிப்பிலான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இலவச செல்போன்களை மாவட்ட ஆட்சியர் ரோஹணி இன்று வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரோகினி செல்போன்களை வழங்கினார்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செல்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்கள் தங்களின் விருப்பப்படி சிரமமின்றி எளிதில் பேச முடியும் என்றார்.

Intro:சேலத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 150 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இலவச செல்போன்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.

Body:சேலத்தில் முதல் முறையாக மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இலவச செல்போன்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 150 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 1300 ரூபாய் மதிப்பிலான அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட இலவச செல்போன்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று வழங்கினார்.

பார்வையற்றவர்கள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செல்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் விரும்பும் நபர்களுடன் செல்போன் மூலமாக சிரமமின்றி எளிதில் பேச முடியும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.