ETV Bharat / state

முதலமைச்சர் வீட்டருகே முதியவர் கொலை; போலீஸ் தீவிர விசாரணை

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே முதியவர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் கொலை சேலம் முதியவர் கொலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே முதியவர் கொலை..! Salem Old Man Murder Chief Minister Edappadi Palanisamy Near by House Old Man Murder Old Man Murder
Chief Minister Edappadi Palanisamy Near by House Old Man Murder
author img

By

Published : Feb 3, 2020, 3:54 PM IST

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டருகே காசகாரனுர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு கடந்த இரண்டு நாள்களாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள், முதியவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதியவர் கொலை செய்யப்பட்ட டயர் கடை

பின்னர் இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முதயவரின் சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம்

Intro:சேலத்தில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அருகே இயங்கி வரும் டயர் விற்பனை நிலையம் முன்பு உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Body:சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அருகேயுள்ள காசகாரனுர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெயர் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு கடந்த இரண்டு நாட்களாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாலையில் டயர் கடையை திறக்க வந்த ஊழியர்கள் முதியவர் கொலை செய்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள சூரமங்கலம் காவல்நிலையத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.